அறந்தாங்கி மன்றம் சார்பில் துபாய் சென்ற நடிகரும் இயக்குனருமான #சசிகுமார் அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு மனிதநேய பணிகளுக்கான சேவைகளை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
குறிப்பாக 40 ஆண்டு காலமாக துபாயில் செயலாற்றி வரும் ஈமான் அமைப்பையும் அதன் பொதுச்செயலாளர் ஹமீது யாசின் அவர்களையும் அதன் நிர்வாகிகளையும் வெகுவாக பாராட்டினார். #அயோத்தி படப்பாணியில் உண்மையாக செயல்பட்டு வருவதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறினார்.