போதையற்ற தமிழ்நாடு என்னும் முழக்கத்தினை #DYFI நடத்தும் ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் நடிகர் விஷால் அவர்கள் கையெழுத்திட்டார்.
One crore signatures against Drugs!
#போதையற்றதமிழ்நாடு
#DYFI
#ஒருகோடிகையெழுத்து
#NoToDrugs