Sarath Kumar Press Meet
Posted On 1 May 2023
0
117 Views
20க்கும் மேற்பட்ட படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவின் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், மீண்டும் திரையுலகில் பொன்னியின் செல்வன் பெரிய பழுவேட்டரையர், ருத்ரன் எதிர்நாயகன் பூமி என கலக்க ஆரம்பித்திருக்கிறார்.